Daily news letter 12-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –27, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 Good knowledge in Tamil language can you get you a job in Delhi NCR. For job offers with Tamil as a primary requirement please visit http://atsnoida.blogspot.com/2011/02/job-availability-for-job-seekers.html | |||||||||||
Happenings in NCR Region · Voilin recital by Kumari Anusha at Delhi Tamil sangam, Feb 12 6pm – 7pm at Delhi Tamil sangam · Muthuswamy Dhikshidhar day, Feb 12 5pm – 8pm Subha Sidhi Vinayakar Kovil, Mayur Vihar Phase I · Tyagaraja Festival by Gayathri Fine Arts in association with Thala Bhakthi and Asthika Samaj Aishwarya Maha Ganapathy Temple, Lawrence Road, Keshav Puram, Delhi – 35 For detailed information about the events visit http://www.avvaitamilsangam.org/Calender.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐவர் குழுவிடம் தேர்தல் ... | ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ரூ. 200 கோடி "கலைஞர் டிவி'க்கு கைமாறியதா ... | ||||||||||
சென்னையில் இன்று பயிற்சி ஆட்டம் தென் ஆப்ரிக்கா & ஜிம்பாப்வே ... | |||||||||||
ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல் | "எஸ்-பாண்ட்' ஒப்பந்தம் குறித்த முழு விவரமும் அரசுக்கு தெரியாது ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History
55 - ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது. 1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1733 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. 1771 - சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான். 1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1832 - கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது. 1873 - எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார். 1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான். 1912 - சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது. 1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது. 2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும். 2002 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. பிறப்புகள் 1809 - சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882) 1809 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865) 1967 - என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர் இறப்புகள் 1908 - ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820) சிறப்பு நாள் டார்வின் நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.9 | தீ நட்பு (thee natpu) | 2.3.6 | Harmful Friendship | ||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | |||||||||||
816 | பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் | ||||||||||
Pethai perunkeZhi-e natpin arivudaiyAr Athinmai Kodi urum. | |||||||||||
Better ten million times incur the wise man's hate, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். | The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கடன் வாங்கி தின்றவன் கடைத்தேறமாட்டான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருமுகவெழினி | OrumugaveZhini | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. மேடைத்திரைவகை (MEDAITH THIRAIVAGAI) | 1. a Kind of Stage Curtain | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment