அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –27, வியாழன், திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்: http://www.avvaitamilsangam.org/Calender.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை: தமிழக அரசு | புதிதாக ஒதுக்கீடு செய்யப்படும் ஸ்பெக்ட்ரம் விலையை 6 மடங்கு ... | ||||||||||
மும்பை டாடா குழும தலைமை அலுவலகத்தில் தீ விபத்து 3 பேர் உடல் ... | |||||||||||
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் கட்சிகள் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1763 | பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது. | ||||||||||
1815 | கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர். | ||||||||||
1846 | பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். | ||||||||||
1863 | அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார். | ||||||||||
1870 | கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்). | ||||||||||
1914 | யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார். | ||||||||||
1931 | புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது. | ||||||||||
1996 | சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.9 | தீ நட்பு (Thee Natpu) | 2.3.9 | Evil Friendship | ||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | |||||||||||
814 | அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. | ||||||||||
amarakaththu aatRRaRukkum kallAmA annAr Thamarin thanimai thalai. | |||||||||||
A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better far. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். | Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கடந்து போன காலம் கதறினாலும் வராது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருவந்தம் (வி.அ) | oruvan-tham | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. நிச்சயம், உறுதி (n-ichayam, uRuthi) 2. நிலைபேறு (n-ilipaeRu) | 1. certainly, definiteness 2. stability, firm footing | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Thursday, February 10, 2011
Daily news letter 10-02-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment