அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –25, செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்: 6.30pm Group Rendition of Hanuman Chalisa - Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi 7:00pm Thiyagaraja festival by Gayathri Fine Arts in association with Thala Bhakthi and Asthika Samaj - Aishwarya Maha Ganapathy Temple, Lawrence Road, Keshav Puram, Delhi – 35 மேலும் விவரங்களுக்கு http://www.avvaitamilsangam.org/Calender.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
கசாபுக்கு என்ன தண்டனை? பிப்ரவரி 21-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு | |||||||||||
கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்: பெனாசிர் கொலை வழக்கில் ... | மந்திரி மீது கொலை குற்றச்சாட்டு: உ.பி., அரசுக்கு தொடர் நெருக்கடி | ||||||||||
உலக கோப்பை கிரிக்கெட் கொல்கத்தா ஸ்டேடியத்தை ஆய்வு செய்த ஐ.சி ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1622 | இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். | ||||||||||
1849 | புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||||||
1904 | சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது. | ||||||||||
1924 | ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||||||
1963 | கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார். | ||||||||||
1971 | நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||||||
1974 | 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர். | ||||||||||
1974 | அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. | ||||||||||
பிறப்புகள் | |||||||||||
ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.9 | தீ நட்பு (Thee Natpu) | 2.3.9 | Evil Friendship | ||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | |||||||||||
812 | உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். | ||||||||||
uRinn-attu aRinorUum oppilAr kaeNmai perineum izappinum en. | |||||||||||
What though you gain or lose friendship of men of alien heart, Who when you thrive are friends, and when you fail depart?. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?. | Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ? . | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை யோசனை செய். செய்த பிறகு யோசிப்பது தேவையற்றது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருமிக்க (வி.அ) | orumikka | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஒருசேர (oru sera) | 1. Together | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment