அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –26, புதன், திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்: 7:00pm Thiyagaraja festival by Gayathri Fine Arts in association with Thala Bhakthi and Asthika Samaj - Aishwarya Maha Ganapathy Temple, Lawrence Road, Keshav Puram, Delhi – 35 மேலும் விவரங்களுக்கு http://www.avvaitamilsangam.org/Calender.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
எஸ்-பாண்ட் அலைக்கற்றை விவகாரம்: சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ... | |||||||||||
"சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள்' ஏற்றுமதியாளர்களுக்கு பிரணாப் ... | அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் விக்கிலீக் தலைவர் அசாங்கேக்கு ... | ||||||||||
ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் ... | மேட்டூர் அணை பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கும் விவகாரம் ... | ||||||||||
காயத்தால் பிரவீன்குமார் நீக்கம்: உலக கோப்பை இந்திய அணியில் ஸ ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1822 | ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. | ||||||||||
1885 | முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர். | ||||||||||
1895 | வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார். | ||||||||||
1897 | பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர். | ||||||||||
1900 | டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1904 | போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது. | ||||||||||
1942 | ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||||||
1962 | பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது. | ||||||||||
1969 | போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது. | ||||||||||
1971 | அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது. | ||||||||||
1975 | சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது. | ||||||||||
1986 | ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது. | ||||||||||
பிறப்புகள் | |||||||||||
ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.9 | தீ நட்பு (Thee Natpu) | 2.3.9 | Evil Friendship | ||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | |||||||||||
813 | உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். | ||||||||||
uRuvathu seerthUkkum n-atpum peRuvathu koLvArum kaLvarum n-aer. | |||||||||||
These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering train. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள். | Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஓணானுக்கு வேலி சாட்சி, வேலிக்கு ஓணான் சாட்சி. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருமிடறு (வி.அ) | orumidaRu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஓர் உறிஞ்சு (or urinju) | 1. One draught, one sip | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment