அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
| |||||||||||
தை –24, திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்: தியாகராஜா உற்சவம் – காயத்ரி பைன் ஆர்ட்ஸ் நியூ டெல்லி மேலும் விவரங்களுக்கு http://www.avvaitamilsangam.org/Calender.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
| | ||||||||||
மக்கள் நலவளர்ச்சிக்கு ஒரு மைல் கல் இடைக்கால பட்ஜெட்டுக்கு ... | |||||||||||
காங்கிரஸ் அதிக சீட் எதிர்பார்ப்பதால் திருப்பம்: தனிக்கட்சி ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1238 | மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர். | ||||||||||
1807 | நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர். | ||||||||||
1819 | ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார். | ||||||||||
1845 | Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1914 | சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது. | ||||||||||
1962 | கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது. | ||||||||||
1971 | சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. | ||||||||||
1974 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது. | ||||||||||
1977 | சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது. | ||||||||||
1979 | புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. | ||||||||||
1986 | எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன் | ||||||||||
1992 | ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. | ||||||||||
1999 | உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது. | ||||||||||
பிறப்புகள் | |||||||||||
1902 | தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.9 | தீ நட்பு (Thee Natpu) | 2.3.9 | Evil Friendship | ||||||||
| | | | ||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | |||||||||||
811 | பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. | ||||||||||
parukuvAr pOlinum paNpilAr kaeNmai perukalin kunRal inithu. | |||||||||||
| Though evil men should all-absorbing friendship show, Their love had better die away than grow. | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. | The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அன்பால் உலகை ஆளலாம், சினத்தால் சீரழிந்து போகலாம் | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருமா (பெ) | orumA | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இருபதில் ஒரு கூறு (irupathil oru kooRu) | 1. The fraction of 1/20 | ||||||||||
| |||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment