அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
மாசி – 2, திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 Good knowledge in Tamil language can you get you a job in Delhi NCR. For job offers with Tamil as a primary requirement please visit http://atsnoida.blogspot.com/2011/02/job-availability-for-job-seekers.html | |||||||||||
தமிழ் மொழிமேல்,தமிழிசைமேல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் மேல் காதல் கொண்ட அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
| |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
12 ஆயிரம் பேர் பங்கேற்ற சென்னை மராத்தானில் கென்யா வீரர் முதலிடம் | |||||||||||
பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி அருண்ஷோரிக்கு சி.பி.ஐ. சம்மன் | |||||||||||
12 ஆயிரம் பேர் பங்கேற்ற சென்னை மராத்தானில் கென்யா வீரர் முதலிடம் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History
804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது. 1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். 1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1). 1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது. 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது. 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. 1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது. 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1966 - அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது. 1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது. 2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும். பிறப்புகள் 1483 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530) இறப்புகள் 1779 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728) சிறப்பு நாள் காதலர் தினம் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.9 | தீ நட்பு (thee natpu) | 2.3.6 | Harmful Friendship | ||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | |||||||||||
817 | நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் | ||||||||||
nagaivagaiya rAgiya natpin pagaivarAl paththaduththa kOdi uRum. | |||||||||||
From foes ten million fold a greater good you gain, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம். | What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கண்ணிலே கனத்து கோடி காணாதது அனந்த கோடி | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருமுற்றிரட்டை | orumutrirattai orumutrirattai orumutrirattai orumutrirattaorumutritattai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பாடலின் ஓரடி முற்றெதுகையாக அமைதல் உதாரணம் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
| 1. verse in which all the feet in the oneline have the same second letter correspondance | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment