Saturday, February 5, 2011

Daily news letter 5-2-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

1.     இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

a.     வள்ளி கல்யாணம் –  நொய்டா ,

b.     நடுவன் – நாடகம் – தில்லி தமிழ் சங்கம்

2.     நாளைய சிறப்பு நிகழ்ச்சிகள்

a.     வரன் அறிமுகம் – கல்யாண மாலை – ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியம் புது தில்லி

b.     ராத கல்யாணம் – நொய்டா

c.     தியாகராஜா உற்சவம் – காயத்ரி பைன் ஆர்ட்ஸ் நியூ டெல்லி  

3.     மேலும் விவரங்களுக்கு http://www.avvaitamilsangam.org/Calender.html

Daily news letter 5-2-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

தை –22, சனி  , திருவள்ளுவராண்டு 2042

முக்கிய செய்திகள் – Top Stories

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு  

வாக்குப் பதிவின்போது, கருத்துக் கணிப்பு தடை செய்யப்பட ...  

பாதுகாப்பை ஆராய்ந்த பின் மேற்குவங்கத்தில் தேர்தல்  

வாக்கு சீட்டுகளை தேர்தல் ஆணையமே வீடு வீடாக வழங்கும்: குரேஷி

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் மு.க.ஸ்டாலின் உறுதி  

சென்னையில் ம.பொ.சி. சிலை கருணாநிதி திறந்து வைக்கிறார்

இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது _

கங்குலியின் ஐ.பி.எல். கனவு முற்றிலும் கலைந்தது பாண்டேவுக்கு 4 ...

உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு அப்ரிடி கேப்டன்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க சிரஞ்சீவிக்கு அதிகாரம் ...

பா.ம.க., கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு: பொதுக்குழுவில் கருணாநிதி ...

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.

1778தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

1852உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.

1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1917 மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.

1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.

1958ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.

1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

பிறப்புகள்

 1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்

இறப்புகள்

1898 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழ் அறிஞர் (பி. 1838)

 2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.8

பழமை ( pazhamai)

2.3.8

Intimacy of Friendship

பழமையான பாரம்பரிய நட்பு  -  Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever.

810

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

viZhaiyAr viZhaiyap padup paZhaiyArkan

panbin thalaippriyA ThAr

Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.

பொருள்

Meaning

(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.

இன்றைய பொன்மொழி

ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன்ஆவனா?         

இன்றைய சொல்

Today's Word

ஒருபோகு

orubogu

பொருள்

Meaning

  1. ஒரே தன்மையுடைய நிலம்

1.     land of uniform character

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: