Saturday, October 16, 2010

Daily news letter 16-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 16  சனி,  புரட்டாசி –30,  ஜில்ஹாயிதா – 7

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

இன்று - உலக உணவு நாள்

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

முக்கிய செய்திகள் – Top Stories

சீனா, பாகிஸ்தானால் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து: ராணுவ தளபதி

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்

பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

ராஜபக்சேவிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

இந்திய உணர்வுகளை சீனா மதிக்க வேண்டும்

பதவி பறிபோன 16 எம்.எல்.ஏ.க்களின் அரசியல் எதிர்காலம் என்ன?

நைஜீரியாவில் ஆயுதக் கும்பலால் இந்திய ஆசிரியை கடத்தல்

பாக். பிரதமர் கிலானியைக் கொல்ல சதி-7 பேர் கைது

செப்டம்பரில் பணவீக்கம் 8.62 சதவீதமாக உயர்வு

இன்ஃபோசிஸ் லாபம் ரூ. 1737 கோடி

8 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் மீண்டும் நம்பர் 1

நடுவானில் இந்திய விமானி மாரடைப்பால் மரணம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1905

பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1923

வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1951

பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1964

மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1973

ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.

1984

தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

2003

தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.

இறப்புகள்

    1799

 கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760)

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.10

அவையஞ்சாமை (avai anjamai)

2.2.10

Stage- fright

Rage before Councils

725

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

aaRRin aLavaRin-thu kaRka avaiyanJA

MatRRang koduththaR poruttu.

By rule, to dialectic art your mind apply,

That in the council fearless you may make an apt reply.

பொருள்

Meaning

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

இன்றைய பொன்மொழி

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது

இன்றைய சொல்

Today's Word

ஏறெடு (வி.)

aeRedu

பொருள்

Meaning

1.       பார்வையை உயர்த்து, மேல் நோக்கு

(pArvaiyai uyarththu, mel n-Okku)

1.     Lift up, as the head, eyes

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: