அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 18 திங்கள், ஐப்பசி –1, ஜில்ஹாயிதா – 9 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மத்திய நிதி ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் சொத்து அல்ல: நிதீஷ் ... | தில்லி முதல்வர் தனது வேலையை மட்டும் பார்க்கவேண்டும்: கல்மாடி | ||||||||||
இங்கிலாந்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய ... | பாகிஸ்தானில் தேர்தல் கலவரத்துக்கு 27 பேர் பலி; 60 பேர் காயம் | ||||||||||
ஏ.டி.எம்.,மில் தங்கம் விற்பனை: விரைவில் இந்தியாவில் துவக்கம் | |||||||||||
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் ரத்து | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1867 | ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது. | ||||||||||
1898 | ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது. | ||||||||||
1908 | பெல்ஜியம் கொங்கோவைக் கைப்பற்றியது. | ||||||||||
1912 | முதலாம் பால்க்கான் போர் ஆரம்பமாகியது. | ||||||||||
1922 | பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1929 | கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது. | ||||||||||
1944 | சோவியத் ஒன்றியம் செக்கொசுலவாக்கியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. | ||||||||||
1851 | இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி முடிவுற்றது. | ||||||||||
1954 | டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது. | ||||||||||
1991 | நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
726 | வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. | ||||||||||
vALOden vankaNNar allArkku n-Uloden n-uNNavai anju pavarkku. | |||||||||||
To those who lack the hero's eye what can the sword avail? Or science what, to those before the council keen who quail?. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை. | What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உண்மையிலேயே தேவைப்படும்போது தான் எந்தப் பொருளையும் நாம் கேட்க வேண்டும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏன்றுகொள் (வி.) | aeRedu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஏற்றுக்கொள், உபசரி (aetrukkOL, upasari) 2. (ஒருவருக்காக)வாதிடு(vAthidu) | 1. Receive, entertain
2. Defend, plead the cause of(sb). | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment