அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 13 புதன், புரட்டாசி –27, ஜில்ஹாயிதா – 4 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ஆறு நகராட்சிகளில் பா.ஜ.,வெற்றி : காங்கிரசை முறியடித்தார் ... | |||||||||||
தரையில் இறங்கிய ஹெலிகாப்டருக்குள் குண்டு வெடித்தது 2 பேர் பலி ... | |||||||||||
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பியாந்த் சிங் கொலை வழக்கில் ... | |||||||||||
சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் : வெளியிட தகவல் கமிஷன் ... | |||||||||||
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், 2 வெள்ளி | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1492 | கொலம்பசும் அவரது குழுவினரும் பஹாமாசில் தரையிறங்கினர். | ||||||||||
1792 | வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் இடப்பட்டது. | ||||||||||
1884 | அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது. | ||||||||||
1885 | ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1953 | இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
722 | கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். | ||||||||||
katRRAruL katRRAr enappaduvar katRRArmun katRRa selachsollu vAr. | |||||||||||
Who what they've learned, in penetrating words heve learned to say, Before the learn'd among the learn'd most learn'd are they. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார். | Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அசைக்க முடியாத நம்பிக்கைதான் உண்மையான விவேகம் ஆகும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறுமுகம் (பெ.) | aeRumugam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. தாழ்ந்த நிலையிலிருந்து உயர்தல், வளர்நிலை, முன்னேற்றம், உயர்வு | 1. Upward trend, being on the increase, ascent | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment