அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 11 திங்கள், புரட்டாசி –25, ஜில்ஹாயிதா – 2 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1811 | ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை நியூ யோர்க்கிற்கும் நியூ ஜேர்சிக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1852 | ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1941 | மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது. | ||||||||||
1944 | துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது. | ||||||||||
1968 | நாசா முதற் தடவையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது. | ||||||||||
1984 | சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1826 | மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889) மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
720 | அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். | ||||||||||
angkaNaththuL ukka amizthatRRAl thangkaNaththAr allArmun kOtti koLal. | |||||||||||
Ambrosia in the sewer spilt, is word Spoken in presence of the alien herd. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும். | To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நன்றி விசுவாசம் கொண்ட நண்பன் தெய்வத்தின் வேறு ஒரு வடிவம் ஆவான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறுநடை (வி) | eRittuppAr | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பெருமித நடை | 1. Proud bearing, majestic gait. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment