அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 12 செவ்வாய், புரட்டாசி –26, ஜில்ஹாயிதா – 3 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
தாலிபான்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன: கர்சாய் உறுதிப் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
கிமு 539 | பாரசீகத்தின் மகா சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. | ||||||||||
1798 | இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார். | ||||||||||
1899 | தென்னாபிரிக்காவின் போவர் குடியரசு இங்கிலாந்து மீது போரை அறிவித்தது. | ||||||||||
1964 | சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும். | ||||||||||
1968 | எக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
1999 | உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது. | ||||||||||
2001 | அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. | ||||||||||
2005 | சீனாவின் இரண்டாவது ஆட்களுடன் கூடிய விண்கலம் சென்ஷோ 6 இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1891 | எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956) ச. வையாபுரிப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; | ||||||||||
1918 | கே. கே. பிர்லா, இந்தியாவின் தொழிலதிபர் (இ. 2008) கிருஷ்ண குமார் பிர்லா அல்லது கே. கே. பிர்லா என்பவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர். 1991 இல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீரமைப்புக்கு ஆதரவளித்த தொழிலதிபர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
721 | வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். | ||||||||||
vakaiyaRinthu vallavai vAysOrAr sollin thokaiyaRinthu thUymai yavar. | |||||||||||
Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். | The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உயர்ந்த விஷயங்களை எளிமையாகக் கூறுவதே சான்றாண்மை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறுபொழுது (பெ.) | aeRupozuthu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. முற்பகல் (muRpakal) | 1. Forenoon (The time of sun's advancing towards the meridian.) | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment