அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 9 சனி, புரட்டாசி –23, ஷவ்வால் – 30 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பெங்களூர் கால்சென்டர் பெண் கொலை வழக்கு: டிரைவருக்கு ஆயுள் தண்டனை | |||||||||||
என்.எல்.சி. பேச்சு தோல்வி: 20வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு | |||||||||||
புகலிடம் கோருவோர் குறித்துப் புதிய சட்டவிதிகள் : கனடா அறிவிப்பு | ஆஸ்திரேலியாவுக்காக ஜிம்னாஸ்டிக்ஸில் 2 தங்கம் வென்ற ஈழத் தமிழர் | ||||||||||
காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் அல்கா டோமர் அபார வெற்றி! | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1003 | லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். | ||||||||||
1604 | சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||||||
1804 | டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1835 | கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1910 | மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார். | ||||||||||
1970 | கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1981 | பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது. | ||||||||||
2001 | இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. | ||||||||||
2004 | ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது. | ||||||||||
2006 | வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1897 | எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1987) எம். பக்தவத்சலம் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்து அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர். | ||||||||||
சிறப்பு நாள் - உலக அஞ்சல் நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
718 | புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார். | ||||||||||
pullavaiyuL pochchAn-thum sollaRka n-allavaiyuL n-ankuselach chollu vAr. | |||||||||||
In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hour. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம். | Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நல்ல மனிதனுக்கு அடையாளம் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாமல் இருத்தல் ஆகும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறிக்குமாறு (வி) | eRittuppAr | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. முரண்பாடு (muraNpAdu) | 1. Contradiction, Inconsistency | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment