அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 8 வெள்ளி, புரட்டாசி –22, ஷவ்வால் – 29 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பிகார் பேரவைத் தேர்தல்: பாஜக- ஐக்கிய ஜனதா தளம் சுமுக தொகுதிப் ... | |||||||||||
இலவச டி.வி. வழங்கும் திட்டத்துக்காக மேலும் 10 லட்சம் கலர் டி.வி. | |||||||||||
ஐசிசியின் வருடாந்திர சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1895 | கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள். | ||||||||||
1932 | இந்திய விமானப் படை நிறுவப்பட்டது. | ||||||||||
1939 | இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது. | ||||||||||
1982 | சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1971 | பா. ராகவன், தமிழக எழுத்தாளர் பா. ராகவன். (பிறப்பு: அக்டோபர் 8, 1971; சென்னை) தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1959 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. | ||||||||||
2003 | வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931) வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞர். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர். | ||||||||||
சிறப்பு நாள் இந்தியா - விமானப் படை நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
718 | உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. | ||||||||||
uNarva thudaiyArmun sollal vaLarvathan pAththiyuL n-eersorin-th thatRRu | |||||||||||
To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain!. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். | Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
குழந்தையின் ஏன் என்ற கேள்வி பகுத்தறிவுத் தன்மையின் திறவுகோல் ஆகும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறிட்டுப்பார் (வி) | eRittuppAr | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. திரும்பி/நிமிர்ந்து பார் (thirumpi / nimirnthu) | 1. Look up, direct one's look towards. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment