அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 7 வியாழன், புரட்டாசி –21, ஷவ்வால் – 28 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பா.ஜனதா அரசுக்கு அளித்த ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர் | பிரதமர் ஆவீர்களா? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதில் `தலைவிதி மேல்... | ||||||||||
வேதியியல் இரு ஜப்பானியர், ஓர் அமெரிக்கருக்கு கூட்டாக நோபல் பரிசு | |||||||||||
இந்தியா சொல்லியதை நிரூபிக்கிறது முஷாரபின் கருத்த: மத்திய அரசு | பாக். தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை; அமெரிக்க நீதிமன்றம் ... | ||||||||||
ரெயில்வே பணியாளர் நியமனம் போலி விண்ணப்பங்கள் அச்சடித்து ... | ரயில்வேயில் 6 மாதத்தில் 2 லட்சம் வேலைவாய்ப்பு: மம்தா பானர்ஜி | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1769 | ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான். | ||||||||||
1806 | ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது. | ||||||||||
1840 | இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான். | ||||||||||
1874 | யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது. | ||||||||||
1919 | நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1949 | ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது. | ||||||||||
1962 | சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1708 | குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (பி. 1666) குரு கோவிந்த் சிங் சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பை சீக்கியமதத்தின் வாழும் குருவாக்கினார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
717 | கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. | ||||||||||
KaRRuaRin-thAr kalvi viLangkum kasaduaRach soltherithal vallAr akaththu. | |||||||||||
The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it aright. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். | The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
செயல் பெரிதொ சிறிதோ சலிப்பின்றி செய்பவர்களே போற்றுதற்குரியவர்கள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறாவேணி | eRaveni | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. சுவரையொட்டி அமைக்கப்பட்டுள்ள கிடைச்சட்டம் (Suvaraiyotti amaikkappattuLLa kidaichchattam) | 1. Horizontal beam set against the wall and used as shelf. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment