அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 5 செவ்வாய், புரட்டாசி –19, ஷவ்வால் – 26 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வாக்குப் பதிவு எந்திர சர்ச்சை-டெல்லியில் இன்று அனைத்துக் ... | |||||||||||
இத்தாலியில் 15வயது சிறுவனுக்கு செயற்கை இருதயம் பொருத்தி சாதனை | |||||||||||
காமன்வெல்த் போட்டி-1 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1780 | வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. | ||||||||||
1886 | தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது. | ||||||||||
1903 | சாமுவேல் கிரிஃபித் ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை நீதிபதியாக நிமனம் பெற்றார். | ||||||||||
1905 | வில்பர் ரைட் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார். | ||||||||||
1910 | போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது. | ||||||||||
1944 | பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1823 | இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) , இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873) வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (ஓர் ஆன்மீகவாதி ஆவார். | ||||||||||
சிறப்பு நாள்: அனைத்துலக ஆசிரியர் நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
715 | நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. | ||||||||||
N-anRenRa vaRRuLLum n-anRe muthuvaruL Mun-thu kiLavAch seRivu. | |||||||||||
Midst all good things the best is modest grace, That speaks not first before the elders' face. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும். | The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கல்வியும் செல்வமும் எவ்வளவு இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பயனில்லை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறவாங்கு(வி.) | eRavAngu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஒதுங்கியிரு (othungiyiru) 2. முழுதும் விலைக்குப் பெறு (muzuthum vilaikkup peRu) 3. மலிவாக வாங்கு (malivAka vangku) | 1. Be aloof 2. Purchase outright 3. Buy cheaply | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment