அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 6 புதன், புரட்டாசி –20, ஷவ்வால் – 27 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கியது உண்மைதான் ... | |||||||||||
"சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய ... | |||||||||||
நக்சலைட்டுகள் அட்டூழியம்: கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் ...
| |||||||||||
சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு ... மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு | ரயில் பெட்டி இணைப்பு உடைந்தது 8 பெட்டிகள் சென்றன; 14 பெட்டிகள் ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1847 | சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார். | ||||||||||
1870 | ரோம் இத்தாலியின் தலைநகரானது. | ||||||||||
1889 | தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது. | ||||||||||
1889 | தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார். | ||||||||||
1903 | ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. | ||||||||||
1908 | ஆஸ்திரியா தன்னுடன் பொஸ்னியா ஹெர்செகோவினாவை இணைத்துக் கொண்டது. | ||||||||||
1927 | முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது. | ||||||||||
1966 | எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. | ||||||||||
1987 | பிஜி குடியரசாகியது. | ||||||||||
2002 | பிரெஞ்சு எண்ணெய்த் தாங்கி யேமனில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
716 | ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. | ||||||||||
aatRRin n-ilaithaLarn-tha thatRRae viyanpulam aetRRuNarvAr munnar izukku. | |||||||||||
As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied lore. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். | (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
வாழ்க்கையை விரும்புகிறவன் காலத்தை வீணடிக்க மாட்டான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறாவழக்கு(வி.) | eRavazhakku | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. அடாத வழக்கு (adAtha vazhakku) | 1. Unreasonable dispute | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment