அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 4 திங்கள், புரட்டாசி –18, ஷவ்வால் – 25 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காமன்வெல்த் ... | |||||||||||
67 ஏக்கரையும் ராமர் கோயிலுக்குத் தர வேண்டும்: கல்யாண் சிங் ... | வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1537 | மத்தியூ பைபிள் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. | ||||||||||
1824 | மெக்சிகோ குடியரசு ஆகியது. | ||||||||||
1830 | பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. | ||||||||||
1883 | ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் கடுகதி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1957 | முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது. | ||||||||||
1958 | பிரான்சின் ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||||||
1959 | லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது. | ||||||||||
1997 | ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1884 | சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925) | ||||||||||
1904 | திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1932) திருப்பூர் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். | ||||||||||
சிறப்பு நாள்: உலக வன விலங்குகள் நாள் உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
714 | ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். | ||||||||||
oLiyArmun oLLIya rAthal veLiyArmun vAnsuthai vaNNam koLal. | |||||||||||
Before the bright ones shine as doth the light! Before the dull ones be as purest stucco white!. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும். | Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பிறருக்காக உழையுங்கள், பிறர் உழைப்பை எதிர்பார்க்காதீர்கள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறப்போ (வி.) | ErappapO | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இலக்கை நோக்கிச் செல் (ilakkai n-Okkich sel) | 1. Go towards, proceed in the direction of. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment