அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 2 சனி, புரட்டாசி –16, ஷவ்வால் – 23 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
``அயோத்தி தீர்ப்பு, மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்த வில்லை ... | தேசிய ஒருமைப் பாட்டில் புதிய அத்தியாயம்-அயோத்தி தீர்ப்பு ... | ||||||||||
வழக்கறிஞருடன் ஆலோசனைக்கு அனுமதி அஜ்மல் கசாபின் மனு நிராகரிப்பு | |||||||||||
அமெரிக்க படைகளுக்கு அனுப்பப்பட இருந்த 30 எண்ணெய் லாரிகள் ... | இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, சிறையில் அடைக்கப்பட்டார் | ||||||||||
தொடக்க நிகழ்ச்சியில் அபினவ் பிந்த்ரா கொடியேந்திச் செல்கிறார் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1535 | ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார். | ||||||||||
1870 | ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர். | ||||||||||
1903 | யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது. | ||||||||||
1935 | இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது. | ||||||||||
1958 | கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1869 | மகாத்மா காந்தி, (இ. 1948) மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi) மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். | ||||||||||
1904 | லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966) லால் பகதூர் சாஸ்திரி விடுதலை இந்தியாவின் மூன்றாவது பிரதமர். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1906 | ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848) ராஜா ரவி வர்மா நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். | ||||||||||
1975 | காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903) குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் அல்லது காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார் | ||||||||||
சிறப்பு நாள்: காந்தி ஜெயந்தி காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அநுசரிக்கப்பட்டு) வருகிறது | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
713 | அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். | ||||||||||
avaiyaRiyAr sollalmaeR koLpavar sollin vakaiyaRiyAr vallathUum il. | |||||||||||
Unversed in councils, who essays to speak. Knows not the way of suasive words,- and all is weak. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. | Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
முதலாவது செல்வமும், முதன்மையான செல்வமும் உடல் நலமே. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறப்பற (வி.) | ErappaRa | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. உயரப்பற (uyarappaRa) 2. இயலாதவற்றைச் செய்ய முயலு (iyalAthavatRRaich seiya muyalu) | 1. Fly on high 2. Attempt the impossible | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment