Saturday, September 25, 2010

Daily news letter 25-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 25 சனி,  புரட்டாசி –9,  ஷவ்வால் – 16

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து அணி டெல்லி வந்தது 5 ...

இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒபாமா: கிருஷ்ணா

பிரிதிவி ஏவுகணை சோதனை தோல்வி விண்ணில் பாய்ந்து செல்ல வில்லை

கிருஷ்ணா & குரேஷி எதிர்பாராத சந்திப்பு

சுரேஷ் கல்மாடி பதவி விலக வலியுறுத்தல்

6 வது நாளாக என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு

ரயில் மோதி 7 யானைகள் பலி: மந்திரி ஜெய்ராம் அதிருப்தி

தஞ்சை அரண்மனை வளாகத்தில் சோழர்கால பிரமாண்ட கண்காட்சி

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பெண்கள் தேர்வு

சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி: சென்னை அணி 174 ரன்கள் குவிப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் ஒரே நாளில், ரூ.300 கோடி மாநகராட்சி ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1513

ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர்.

1846

 ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர்.

1950

 தென் கொரியாவின் தலைநகரம் சியோல் ஐநா கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1962

 அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.

1983

 வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.

பிறப்புக்கள்

    1899

 உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (. 1981)

உடுமலை நாராயணகவி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.8

குறிப்பறிதல்

(Kuripparithal)

2.2.8

The Knowledge of Indications

Understanding another's state of mind

707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.

Mukaththin muthukkuRain-thu uNdo uvappinum

kAyinum thanmun-th thuRum

Than speaking countenance hath aught more prescient skill?

Rejoice or burn with rage, 'tis the first herald still!.

பொருள்

Meaning

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

Is there anything so full of knowledge as the face? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

இன்றைய பொன்மொழி

சிரமமின்றி உடனடியாக அடைந்துவிடுவதை எளிதாக இழந்து விடுவோம்.

இன்றைய சொல்

Today's Word

ஏற்றிழிவு (பெ.)

aetRRizhivu

பொருள்

Meaning

1.       பெருமை சிறுமை, ஏற்ற இறக்கம்

(perumai sirumai, aetRRa iRakkam)

2.       மேடுபள்ளம்

(medupaLLam)

1.       Greatness and lowliness

 

2.       Up and down, hill and dale.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: