அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 27 திங்கள், புரட்டாசி –11, ஷவ்வால் – 18 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
இன்று : உலக சுற்றுலா நாள் உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பிரதமர் மன்மோகன்சிங் 78-வது பிறந்த நாள் விழா ஜனாதிபதி, சோனியா ... | பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் | ||||||||||
அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற ... | ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் எடியூரப்பா திடீர் சந்திப்பு மாவட்ட ... | ||||||||||
எல்ஐசி-யுடன் இணைந்த பென்ஷன் திட்டம்: பிரணாப் இன்று தொடங்கி ... | |||||||||||
அயோத்தி இடப்பிரச்னை தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய மனுவை தலைமை ... | |||||||||||
தொடரும் காமன்வெல்த் அவலம் :அசுத்தமான அறைகளால் அவதி …
தில்லி காமன்வெல்த் குளறுபடிக்கு கூட்டமைப்பு பொறுப்பல்ல: மைக் ...
| |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1821 | மெக்சிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது. | ||||||||||
1825 | உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது. | ||||||||||
1893 | சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது. | ||||||||||
1905 | அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார். | ||||||||||
1928 | ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது. | ||||||||||
1937 | கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது. | ||||||||||
1983 | ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். | ||||||||||
1998 | கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
2002 | கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1907 | பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931) பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). | ||||||||||
1933 | நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009) நாகேஷ் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
708 | முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். | ||||||||||
Mukamn-Okki niRka amaiyum akamn-Okki utRRa thuNarvArp peRin. | |||||||||||
To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது. | If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
இன்று நாம் செய்யகூடிய நன்மைதான், நாளை நமக்கு நன்மை தரும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றெழு (பெ.) | aetRRezhu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஒங்கி எழும்பு (ongki ezumpu) 2. எழு (ezhu) | 1. Rise up, ascend(as a flame) 2. Rise (after recovery of consciousness from a swoon or sleep) | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment