அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 22 புதன், புரட்டாசி – 6, ஷவ்வால் – 13 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மிரட்டல் இ-மெயில் அனுப்பிய 2 தீவிரவாதிகள் மும்பையில் சிக்கினர்? | |||||||||||
பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்:ஆசாத் | |||||||||||
பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா: களைகட்டுகிறது தஞ்சை | |||||||||||
ராணுவ அதிகார சட்டம் நீடிக்க வேண்டும் ராணுவ இணை மந்திரி கருத்து | 24-ந் தேதி, அயோத்தி ராமர் கோவில்- பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு: | ||||||||||
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்: 38 ரன்களில் பாகிஸ்தான் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1499 | சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது. | ||||||||||
1888 | நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது. | ||||||||||
1893 | அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து (Car) முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது. | ||||||||||
1896 | பிரித்தானியாவின் அரச வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார். | ||||||||||
1908 | பல்கேரியா விடுதலையை அறிவித்தது. | ||||||||||
1955 | ஐக்கிய இராச்சியத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1960 | மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது. | ||||||||||
1980 | ஈரான்-ஈராக் போர்: ஈராக் ஈரானை முற்றுகையிட்டது. | ||||||||||
2006 | MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2009 | எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927) எஸ். வரலட்சுமிதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். | ||||||||||
2009 | ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர் கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் ஆர். பாலச்சந்திரன் கல்வியாளர், விமரிசகர், கவிஞர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும் பேராசிரியருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
704 | குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. | ||||||||||
kuRiththathu kURAmaik koLvArO tenai uRuppO ranayarAl veRu. | |||||||||||
Who reads what's shown by signs, though words unspoken be, In form may seem as other men, in function nobler far is he. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். | Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நேரத்தை சரியாகப் பயன்படுத்தாதவன் எண்ணியதை ஒருநாளும் அடைய முடியாது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றார் (பெ.) | aetRRar | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. படைவர் (pakaivar) | 1. Enemies, foes | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment