அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 23 வியாழன், புரட்டாசி –7, ஷவ்வால் – 14 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மந்திரி சபையில் மேலும் 3 பேருக்கு ... | |||||||||||
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: தூக்கு தண்டனை கைதிகள் 3 பேர் ... | |||||||||||
மைக்கேல் பென்னல், டெல்லி காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இன்று ஆய்வு | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1884 | ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார். | ||||||||||
1889 | நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1932 | ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன. | ||||||||||
1941 | நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன. | ||||||||||
1965 | இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது. | ||||||||||
1966 | நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது. | ||||||||||
2002 | மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1941 | நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1951 | பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
705 | குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். | ||||||||||
kuRippiR kuRippuNarA vAyin uRuppinuL enna payaththavo kaN. | |||||||||||
By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtain? | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?. | Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another?. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
சேமித்து வாழப் பழகிவிட்டால், நீ செல்வந்தன் ஆகிவிடுவாய். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றியல் (பெ.) | aetRRiyal | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இடபராசி (idaparAsi) | 1. Taurus, a sign of the zodiac. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment