அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 20 திங்கள், புரட்டாசி – 4, ஷவ்வால் – 11 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சிக்கலுக்கு என்ன தீர்வு? காஷ்மீருக்கு இன்று அனைத்துக்கட்சிக் ... | |||||||||||
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் புதைந்து 36 பேர் பலி ... | காஷ்மீர் கலவரம்: துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மேலும் 3 பேர் சாவு | ||||||||||
திருச்சி மாவட்டத்தில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் கலெக்டர் ... | |||||||||||
பெண்கள் குத்துச்சண்டை: 5-வது முறையாக உலக சாம்பியன் ஆனார், மேரி ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1519 | பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். | ||||||||||
1633 | சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார். | ||||||||||
1847 | நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது. | ||||||||||
1878 | த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1932 | மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார். | ||||||||||
1966 | சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது. | ||||||||||
1977 | வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது. | ||||||||||
1993 | துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1933 | அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847) அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
702 | ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். | ||||||||||
Iyap padAathu akaththathu uNarvAnaith theivaththO toppak koLal. | |||||||||||
Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம். | He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மனிதனுக்கு வரும் துன்பங்கள் எல்லாம் அவன் நாவிலிருந்துதான் வருகிறது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றத்தாழ்வு (பெ.) | aetRaththAzvu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. உயர்வும் தாழ்வும் (uyarvum thAzvum) | 1. Inequality, discrimination, disparity | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment