அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 24 வியாழன், புரட்டாசி –8, ஷவ்வால் – 15 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
அயோத்தி தீர்ப்புக்கு ஒரு வாரம் தடை
| |||||||||||
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் ஜப்பானின் அழைப்பை ஏற்க சீனா ... | |||||||||||
ரிப்பன் கட்டிட சிறப்பு தபால் உறை 29-ந் தேதி வெளியீடு மேயர் மா ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
622 | முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா). | ||||||||||
1664 | நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது. | ||||||||||
1799 | கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். | ||||||||||
1840 | இலங்கை வங்கி அமைக்கப்பட்டது. | ||||||||||
1841 | புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான். | ||||||||||
1898 | யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது. | ||||||||||
1948 | ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1973 | கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||||||
1990 | சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2006 | பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932) | ||||||||||
2009 | நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
706 | அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். | ||||||||||
Aduththathu kAttum paLingkupOl n-enjam Kaduththathu kAttum mukam. | |||||||||||
As forms around in crystal mirrored clear we find, The face will show what's throbbing in the mind. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும். | As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
செய்ய தெரிந்தவன் சாதிக்கிறான், செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றிலக்கை (பெ.) | aetRRilakkai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. அதிக சம்பளம் (athika sampaLam) | 1. High salary | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment