அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 21 செவ்வாய், புரட்டாசி – 5, ஷவ்வால் – 12 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
இன்று: உலக அமைதி நாள் உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
டெல்லியில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர ... | |||||||||||
இலங்கையில் 200 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு தீவிர பயிற்சி? | |||||||||||
ராகுல்காந்தி பற்றி மம்தா பானர்ஜி மறைமுக விமர்சனத்தால் பரபரப்பு | |||||||||||
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து லாலுபிரசாத் மைத்துனர் ராஜினாமா | |||||||||||
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: வெற்றி பெற்றும் வெளியேறியது ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1792 | பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. | ||||||||||
1896 | பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர். | ||||||||||
1964 | மோல்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. | ||||||||||
1981 | பெலீஸ், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. | ||||||||||
1991 | ஆர்மேனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. | ||||||||||
2001 | நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது. | ||||||||||
2003 | கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது. | ||||||||||
2004 | பூர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
703 | குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். | ||||||||||
kuRippiR kuRippuNar vArai uRuppinuL yAthu koduththum koLal. | |||||||||||
Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gain. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும். | The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
இட்டதெல்லாம் பயிராவதில்லை, பெற்றதெல்லாம் பலன் தருவதில்லை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றப்பாடல் (பெ.) | aetRRappAdal | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஏற்றம் இறைக்கும்போது பாடும் பாடல் (aetRRam iRaikkumpOthu pAdum pAdal) | 1. Song sung while drawing water from well for irrigation. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment