அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 18 சனி, புரட்டாசி – 2, ஷவ்வால் – 9 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காங்கிரஸýடன் கூட்டணி தொடரும்: தேசிய மாநாட்டுக் கட்சி அறிவிப்பு | |||||||||||
திட்டமிட்டபடி வரும் 24ல் அயோத்தி தீர்ப்பு : தள்ளிவைக்க கோரிய ... | |||||||||||
பரிசுப் பொருள்களுடன் சூதாட்டக்காரர்கள் அணுகினர்: இர்ஃபான் பதான் | |||||||||||
சூதாட்டப் புகார்: அடுத்த வாரத்தில் ஸ்காட்லாந்து யார்டு அறிக்கை | காஷ்மீர் பிரச்னையில் முடிவு காண அரசு ஆவல் : பிரணாப், சிதம்பரம் ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1739 | பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது. | ||||||||||
1759 | கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர். | ||||||||||
1809 | லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது. | ||||||||||
1810 | சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது. | ||||||||||
1851 | நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. | ||||||||||
1911 | ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார். | ||||||||||
1919 | நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. | ||||||||||
1924 | மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார். | ||||||||||
1943 | இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார். | ||||||||||
1959 | வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது. | ||||||||||
1962 | ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன. | ||||||||||
1968 | இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது. | ||||||||||
1977 | வொயேஜர் I பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது. | ||||||||||
1980 | சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
701 | கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. | ||||||||||
kURamai n-OOak kuRippaRivAn enjjAnRum mARAn-Er vaiyak kaNi. | |||||||||||
Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless sea. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான். | The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மற்றவர்களுடைய துயரங்கள் முட்டாளுக்கு ஆறுதல் அளிக்கின்றன. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றணை (பெ.) | aetRaNai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. காலகளில் சிங்க உருவம் பொறிக்கப்பட்ட அரியணை, (kAlkaLil singa uruvam poRikkappatta ariyaNai) சிம்மாசனம் (simmAsanam) | 1. Throne supported by legs carved with the figure of the lion. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Saturday, September 18, 2010
Daily news letter 18-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment