அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 17 வெள்ளி, புரட்டாசி – 1, ஷவ்வால் - 8 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சோனியாவுடன் மந்திரி பரூக் ஆலோசனை:காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது | |||||||||||
ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் ... | |||||||||||
இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா அறிவுரை | |||||||||||
நாடுமுழுவதும் பெட்ரோல் பங்க்குகள் 20ம் தேதி ஸ்டிரைக்
| |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1630 | மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1631 | ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது. | ||||||||||
1787 | ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது. | ||||||||||
1789 | வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார். | ||||||||||
1908 | ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த "தொமஸ் செல்ஃபிரிட்ஜ்" என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார். | ||||||||||
1929 | லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார். | ||||||||||
1956 | ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது. | ||||||||||
1976 | நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது. | ||||||||||
1978 | இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. | ||||||||||
1980 | போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. | ||||||||||
1991 | லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது. | ||||||||||
1997 | பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | ||||||||||
2004 | இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1879 | ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973) பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். | ||||||||||
1989 | வ. ரா., மணிக்கொடி எழுத்தாளர் மணிக்கொடி என்பது 1930களில் வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்க சிற்றிதழ். இது முதலில் மாதம் இருமுறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது, ஆனால் 1935ல் நின்றுவிட்டது. பி.எஸ். ராமையா அவர்களின் முயற்சியால், மேலும் சில ஆண்டுகள் இவ்வரிய சிற்றிதழ் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து 1939 ஆம் ஆண்டு இறுதிவரை வந்து பின்னர் நின்றுவிட்டது. மணிக்கொடிக்கு, பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், கி.ராமசந்திரன் (கி.ரா) துணையாசிரியராகவும் இர்ந்தனர். | ||||||||||
1950 | நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1953 | திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883) திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். | ||||||||||
1979 | எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907) எம். ஆர். ராதா தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
700 | பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். | ||||||||||
Pazayam enakkaruthip paNpalla seyyum Kezuthakaimai kaedu tharum. | |||||||||||
Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும். | The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உள்ளத்தில் கள்ளம் இல்லதவன் எல்லோர் இதயத்திலும் நிலைத்து நிற்பான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றச்சால் (பெ.) | aetRachchAl | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. துலாச்சால் (thulAchchAl) | 1. Bucket used for irrigation by picottah | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment