Wednesday, September 15, 2010

Daily news letter 15-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 15  புதன்,  ஆவணி – 30,  ஷவ்வால் - 6

இன்று: அனைத்துலக மக்களாட்சி நாள்

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

 

சகல நாடுகளினதும் பிரதிநிதிகள், .நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா கேட்டுள்ளது.

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

செப்-20 முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தம்

காஷ்மீரில் மேலும் பல நகரங்களில் ஊரடங்கு

காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு: தீர்வு காண்பதில் மத்திய அரசு ...

மாவோயிஸ்டுகள் பந்த்: மேற்கு வங்கம், ஒரிசாவில் 2 பேர் சுட்டுக் ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் அர்ஜுன் முண்டா வெற்றி

திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே லட்சியம்: ஜெயலலிதா

பிரதமர் பதவி மட்டும்தான் சிறந்த பணியா? ராகுல் காந்தி கேள்வி

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்! - அமெரிக்காவுக்கு இலங்கை ...

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் புதிய சம்பள உயர்வு: அரசாணை வெளியீடு

ஏவுகணை தாக்குதல்: 11 தீவிரவாதிகள் பலி

வெனிசூலாவில் விமானம் விழுந்து விபத்து-15 பேர் பலி-32 பேர் தப்பினர்

தனியார் பள்ளிக் கட்டணம்: நீதிபதி குழு பரிந்துரைக்கு தடை

அக்டோபர் 1ல் புதிய கட்சி தொடங்குகிறார் முஷாரப்

அமெரிக்க ஓபன் வென்றார் நடால்

நாளை முதல் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு

5 நாட்களில் சென்செக்ஸ் 1000 புள்ளி உயர்வு

பளுதூக்கு வீராங்கனை சானுவுக்கு வாழ்நாள் தடை?

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1935

ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.

1935

நாசி ஜெர்மனி சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.

1950

கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.

1952

ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.

1959

நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.

1975

பிரெஞ்சுத் தீவான கோர்சிக்கா இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

1981

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1987

இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

பிறப்புக்கள்

1254

மார்க்கோ போலோ, இத்தாலிய நாடுகாண் பயணி (. 1324)

1890

அகதா கிறிஸ்டி, எழுத்தாளர் (. 1976)

1909

சி. என். அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் (. 1969)

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார்.அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

இறப்புகள்

1950

மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், (பி. 1876).

மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.7

மன்னரைச் சேர்ந்தொழுதல்

 (mannaraich Sern-ththozuthal)

2.2.7

Company of the ruler

Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power

698

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும்.

iLaiyar inamuRaiyAr enRikazAr n-inRa

oLiyOdu ozukap padum.

Say not, 'He's young, my kinsman,' despising thus your king;

But reverence the glory kingly state doth bring.

பொருள்

Meaning

எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".

இன்றைய பொன்மொழி

உன் நண்பனை ரகசியமாகத் திருத்து, வெளிப்படையாகப் புகழ்.

இன்றைய சொல்

Today's Word

ஏற்றக்கால் (பெ.)

aetRakkAl

பொருள்

Meaning

1.       துலாவைத் தாங்கும் கால்

(thulAvaith thAnkum kAl)

1.       Frame for supporting a sweep or picottah for irrigation.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: