Thursday, September 16, 2010

Daily news letter 16-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 16  வியாழன்,  ஆவணி – 31,  ஷவ்வால் - 7

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

இன்று: உலக ஓசோன் பாதுகாப்பு நாள்

முக்கிய செய்திகள் – Top Stories

அனைத்துக் கட்சி கூட்டம் பலன் அளிக்காது: கிலானி

காஷ்மீர் பிரச்சனை: பிரதமர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ...

காஷ்மீர துப்பாக்கி சுட்டில் மூவர் பலி

சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு: முக்கிய சாட்சி மீது ...

ஏவுகணை தாக்குதல்: 11 தீவிரவாதிகள் பலி

சென்னையில் 6 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும்: கார்த்தி சிதம்பரம்

ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மீனவர் பிரச்னை: ஜப்பான் தூதருக்கு சீனா சம்மன்

முன்னுரிமை அடிப்படையில் மின் மோட்டார்கள்: தமிழக அரசு

கோட்டூர்புரத்தில் பிரமாண்ட நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

மும்பை இண்டியன்ஸ் மீண்டும் தோல்வி

7 விக்கெட் வித்தியாசத்தில் விக்டோரியா அபார வெற்றி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1795

ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் கேப் டவுண் நகரைக் கைப்பற்றியது.

1810

மிகுவேல் ஹிடால்கோ என்ற மதகுரு மெக்சிகோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.

1812

முதலாம் நெப்போலியன் மொஸ்கோவினுள் நுழைந்ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்ளிரவில் நகரை தீயிட்டுக் கொழுத்தினர். மொஸ்கோ நகரம் அடுத்த சில நாட்களில் முற்றாக எரிந்தது.

1852

இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1887

மென்பந்தாட்டம் முதன் முதலில் சிக்காகோவில் விளையாடப்பட்டது.

1908

ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1963

மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.

1975

பப்புவா நியூ கினி, அவுஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1987

ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

பிறப்புக்கள்

  1916

எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், (. 2004)

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1945

. சிதம்பரம், இந்திய அரசியல்வாதி

ப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சரும் ஆவார்.

இறப்புகள்

    2009

தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்

தென்கச்சி கோ. சுவாமிநாதன் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.7

மன்னரைச் சேர்ந்தொழுதல்

 (mannaraich Sern-ththozuthal)

2.2.7

Company of the ruler

Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power

699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

koLappattaem enReNNik koLLatha seyyAr

thuLakkatRRa kAtchi yavar.

'We've gained his grace, boots nought what graceless acts we do',

So deem not sages who the changeless vision view.

பொருள்

Meaning

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".

இன்றைய பொன்மொழி

உனது குணம் சரியாக இருந்தால் உனது புகழும் நிலையாக இருக்கும்.

இன்றைய சொல்

Today's Word

ஏற்றக்கோல் (பெ.)

aetRakkOl

பொருள்

Meaning

1.       துலாமரத்தில் நீர் இறைக்கும் கழி

(thulAmaraththil n-eer iRaikkum kazhi)

1.       Pole attached to a well sweep or picottah and supporting the bucket for drawing water.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: