அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 14 செவ்வாய், ஆவணி – 29, ஷவ்வால் - 5 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காஷ்மீரில் வன்முறை, தீவைப்பு ஓயவில்லை கலவரம், துப்பாக்கி ... | |||||||||||
ஒரே நாளில் 300 பேருக்கு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி ஓராண்டு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1847 | மெக்சிக்கோ நகரத்தை "வின்ஃபீல்ட் ஸ்கொட்" தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர். | ||||||||||
1886 | தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||||||
1901 | அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார். | ||||||||||
1917 | ரஷ்யா அதிகாரபூர்வமாகக் குடியரசானது. | ||||||||||
1954 | சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது. | ||||||||||
1959 | சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே. | ||||||||||
1960 | எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக்) உருவாக்கப்பட்டது. | ||||||||||
1982 | லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார். | ||||||||||
1999 | கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன. | ||||||||||
2000 | எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது. | ||||||||||
2003 | சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. | ||||||||||
2005 | நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார். | ||||||||||
சிறப்பு நாள் | |||||||||||
அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
697 | வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். | ||||||||||
Vaetpana solli vinaiyila enjnjAnRum Kaetpinum sollA vidal. | |||||||||||
Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். | Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
வெற்றியில் கற்றுக் கொள்வதைவிட, தோல்வியில் கற்றுக்கொள்பவை மிக அதிகம். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்ற (பெ.) | aetRa | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. தகுந்த, பொருத்தமான (thakun-tha poruththamAna) | 1. Suitable, fitting, proper. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment