அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 13 திங்கள், ஆவணி – 28, ஷவ்வால் - 4 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பன்றிக்காய்ச்சல் அபாயத்தை வேகமாக தடுக்க தடுப்பூசி : ரூ.150 செலவில் பயன்பெற அரசு நடவடிக்கை | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1503 | மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். | ||||||||||
1609 | ஹென்றி ஹட்சன் பின்னர் ஹட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார். | ||||||||||
1788 | நியூயோர்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1791 | பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான். | ||||||||||
1847 | மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர். | ||||||||||
1898 | ஹனிபல் குட்வின் செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார். | ||||||||||
1943 | சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார். | ||||||||||
1948 | இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன. | ||||||||||
1953 | நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். | ||||||||||
1968 | அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. | ||||||||||
1994 | யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2009 | அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932) அரங்க முருகையன் இலண்டனில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம் எழுதியவர். இதழாசிரியர். "தமிழ்மணி" என்று போற்றப்படுபவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
696 | குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். | ||||||||||
kuRippaRin-thu kAlang karuthi veRuppila vaeNdupa vaetpach solal. | |||||||||||
Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும். | Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுது உதவி செய்வதே சிறந்தது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்போன் (பெ.) | aeRpoan | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இரவலன், யாசகன் (iravalan, yAsakan) | 1. Beggar, suppliant | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment