அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 11 சனி, ஆவணி – 26, ஷவ்வால் - 2 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும்:உச்ச நீதிமன்றம் | |||||||||||
ஜார்கண்டில் சிபுசோரன் ஆதரவுடன் பிஜேபி கூட்டணி ஆட்சி அமைப்பதா? | |||||||||||
நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச காஸ் இணைப்பு மத்திய அரசு திட்டம் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1609 | ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார். | ||||||||||
1802 | பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது. | ||||||||||
1857 | யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர். | ||||||||||
1889 | யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. | ||||||||||
1893 | முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது. | ||||||||||
1906 | மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார். | ||||||||||
1919 | ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர். | ||||||||||
1944 | இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்.. | ||||||||||
2001 | நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர். | ||||||||||
2006 | ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1862 | ஓ ஹென்றி, ஆங்கில எழுத்தாளர் (இ. 1910) | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1921 | சுப்பிரமணிய பாரதியார், (பி. 1882) சுப்பிரமணிய பாரதி என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். | ||||||||||
1948 | முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் தாபகர் முகமது அலி ஜின்னா ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
695 | எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. | ||||||||||
epporuLUm oorAr thodarArmatR RapporuLai vittakkAl kaetka maRai. | |||||||||||
Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear!. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். | (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்துவிடும், கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்புழி (பெ.) | aeRpuzhi | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஏற்ற இடத்தில் (aetRRa idathtil) | 1. In the suitable or proper place. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment