அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 06 திங்கள், ஆவணி – 21, ரமலான் - 26 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பிணைக் கைதிகளான போலீசார் விடுவிப்பு:முதல்வர் நிதிஷ் உறுதி ... | |||||||||||
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல்-5 பேர் பலி, 39 பேர் படுகாயம் | |||||||||||
நேபாள மாவோயிஸ்டுகளை கண்காணிக்க வேண்டும்: மத்திய அரசிடம் பாஜக ... | |||||||||||
காமன்வெல்த் போட்டி : நீச்சல் வீரர் மீது சென்னையில் தாக்குதல் | |||||||||||
சூதாட்ட புகாரில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர்: பிரிட்டிஷ் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1522 | பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. | ||||||||||
1885 | கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது. | ||||||||||
1930 | ஆர்ஜெண்டீனாவின் அதிபர் ஹிப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். | ||||||||||
1936 | கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது. | ||||||||||
1932 | கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT | ||||||||||
1951 | தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1991 | ரஷ்யாவின் லெனின்கிராட் நகரம் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. | ||||||||||
1997 | வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர். | ||||||||||
2006 | ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||||
690 | இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. | ||||||||||
iRuthi payappinum enjAthu iRaivaRku uRuthi payappathAm thUtu. | |||||||||||
Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான். | He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கொள்கையில் உறுதியும் தெளிந்த அறிவும் எந்தச் சக்தியையும் கடந்து செல்லும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏழைமை (பெ.) | Aezaimai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. வறுமை (vaRumai) 2. அறியாமை (aRiyAmai) | 1. Proverty 2. ignorance | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment