அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 07 செவ்வாய், ஆவணி – 22, ரமலான் - 27 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
நலத்திட்ட நிதிகளில் குளறுபடி : மே.வங்க அரசு மீது ராகுல் புகார் | |||||||||||
அமைச்சர்களை கட்சித் தலைவர்கள் விமர்சிப்பதில் தவறில்லை: பிரதமர் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1539 | குரு அங்காட் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார். | ||||||||||
1812 | நெப்போலியன் ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டரின் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான். | ||||||||||
1821 | வெனிசுவேலா, கொலம்பியா, பனாமா மற்றும் எக்குவாடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரான் கொலம்பியாக் குடியரசு உருவானது. சிமோன் பொலிவார் இதன் தலைவர் ஆனார். | ||||||||||
1822 | பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது. | ||||||||||
1860 | லேடி எல்ஜின் நீராவிக்கப்பல் மிச்சிகன் வாவியில் மூழ்கியதில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டனர். | ||||||||||
1864 | அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகரில் [[மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். | ||||||||||
1940 | இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது. | ||||||||||
1942 | உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர். | ||||||||||
1965 | இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது. | ||||||||||
1977 | பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது. | ||||||||||
1986 | தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார். | ||||||||||
1998 | கூகிள் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
2004 | சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1533 | முதலாவது எலிசபெத், இங்கிலாந்தின் அரசி, (இ. 1603) | ||||||||||
1953 | மம்முட்டி, மலையாள ந்டிகர் | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
691 | அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க | ||||||||||
akalAthu aNukAthu theekkAyvAr pOlka ikalvaen-tharch saern-thozuku vAr | |||||||||||
Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள் | Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து; ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏளனம் (பெ.) | ALanam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இகழ்ச்சி | 1. Jeer, Mockery, Ridicule | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment