Thursday, September 9, 2010

Daily news letter 09-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 09  வியாழன்,  ஆவணி – 24,  ரமலான் - 29

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் பா.ஜ. கூட்டணிக்கு தான் சாதகம்

ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் கைது

ரேஷன் பொருள் கடத்தல் மூலம் 5 ஆயிரம் கோடி ஊழல்: ஜெயலலிதா

வரும் 24ல் அயோத்தி விவகார தீர்ப்பு: இப்போதே பதட்டம் துவங்கியாச்சு

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

நடிகர் முரளி திடீர் மரணம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசு-டீசல் 10 காசு உயர்வு

சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு

கம்ரான் அக்மலுக்கு ஐசிசி நோட்டீஸ்

20 ஓவர் போட்டி: இங்கிலாந்து வெற்றி (2-0)

4 தட கள வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டது சோதனையில் உறுதி

"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கும் தாமஸூக்கும் தொடர்பில்லை'

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1493

 ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

1543

 மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.

1791

 அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.

1799

 பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

1850

 கலிபோர்னியா 31

1922

 கிரேக்க

1942

 இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.

1991

 சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.

1993

 பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.

2006

 திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.

பிறப்புக்கள்

1899

 கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர், (. 1954)

கல்கி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.. இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.7

மன்னரைச் சேர்ந்தொழுதல்

 (mannaraich Sern-ththozuthal)

2.2.7

Company of the ruler

Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power

693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.

pOtRRin ariyavai potRRal kaduththapin

thaetRRuthal yArkkum arithu.

Who would walk warily, let him of greater faults beware;

To clear suspicions once aroused is an achievement rare.

பொருள்

Meaning

தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.

இன்றைய பொன்மொழி

உழைப்பு தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.

இன்றைய சொல்

Today's Word

ஏற்புத்திறன் (பெ.)

aeRputthiRan

பொருள்

Meaning

1.       ஏற்றுக்கொள்கிற சக்தி

(aetRRukkoLkiRa sakthi)

1.       Absorbing capacity

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: