அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 10 வெள்ளி, ஆவணி – 25, ஷவ்வால் - 1 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டில் நடத்தப்படும் | |||||||||||
ஜப்பான் பார்த்துக் கொண்டிருக்க முந்திக் கொண்டு செல்லும் சீனா | |||||||||||
"அவுட்சோர்சிங்' செய்யும் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை இல்லை ... | இந்தியாவில் முதல் முறையாக பார்முலா- 1 கார் பந்தயம் | ||||||||||
யு.எஸ்.ஓபன்: இறுதிச் சுற்றில் "இந்திய-பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்' | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1823 | சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார். | ||||||||||
1840 | ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். | ||||||||||
1846 | எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். | ||||||||||
1858 | 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||||||
1939 | இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது. | ||||||||||
1951 | ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. | ||||||||||
1974 | கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
2002 | சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1983 | ஏ. கே. செட்டியார், காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்தவர் (பி. 1911) ஏ. கே. செட்டியார் தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு Photographical Institute இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
694 | செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. | ||||||||||
sevichchollum saern-tha n-akaiyum aviththoLukal aanRa periyA rakaththu. | |||||||||||
All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். | While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பணம் சம்பாதிக்க நீ ஒழுக்கத்தை விற்று விடாதே. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்புரை (பெ.) | aeRpurai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பாராட்டுப் பெறுபவர் அளிக்கும் பதிலுரை (pArAttup peRupavar aLikkum pathilurai) | 1. Acceptance speech (in a felicitation meeting) | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment