அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 16 திங்கள், ஆடி – 29, ரமலான் - 3 | ||||||||
Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram "CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with Dharamshila Cancer Hospital & Research Centre, Delhi | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
அனைவருக்கும் வளர்ச்சியைக் கொண்டு செல்வோம்: பிரதமர் மன்மோகன் ... | ||||||||
மதானியைக் கைது செய்வது தொடர்பாக குழப்பம் ஏதும் இல்லை: கேரள ... | ||||||||
கப்பலில் சென்ற 490 தமிழர்களையும் தீவிரமாக விசாரணை செய்ய ஏற்பாடு ... | ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 50 கோடி: முதல்வர் ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1865 | 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது. | |||||||
1868 | பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர். | |||||||
1945 | ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது. | |||||||
1945 | சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான். | |||||||
1964 | தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார். | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1872 | அ. மாதவையா, தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925) அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர். | |||||||
இறப்புகள் | ||||||||
1886 | ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், (பி. 1836) ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
674 | வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். | |||||||
Vinaipakai enRiraNdin echcham n-inaiyungkAl Thee-echcham pOlath theRum. | ||||||||
With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். | When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
நாம் தர்மத்தைக் காத்தால் அது நம்மை காக்கும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏல்வை (பெ.) | aelvai | |||||||
பொருள் | Meaning | |||||||
1. காலம் (kAlam) | 1. Time, period, season | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
Monday, August 16, 2010
Daily news letter 16-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment