Saturday, August 14, 2010

Daily news letter 14-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 14 சனி,   ஆடி – 29,  ரமலான் - 3

இன்று :  பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி : அமெரிக்கா ...

ஜல்லிக்கட்டு போட்டி தேவையா?பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

600 டன் வெடிமருந்துகளுடன் சென்ற லாரிகள் மாயம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சர்தாரி விஜயம்

அதிகமழை; அதிக நிலச்சரிவு : இதுவரை சீனாவில் பலி 29

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

ஓட்டுபதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு! யு.எஸ் ...

சிவகாசி பட்டாசு விபத்தில் நடந்தது என்ன?: "பகீர்' மரண வாக்குமூலம்

தெரிந்து கொள்ளுங்கள்... சாதனை கேப்டன்

"சூப்பர்-பக்' கிருமி பற்றி பயம் வேண்டாம்: தமிழக விஞ்ஞானி தகவல்

போராடி வென்றது இலங்கை

மம்தாவின் மாவோயிஸ்ட் ஆதரவுப் பேச்சு மத்திய அரசு விளக்க ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1248

உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.

1900

ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.

1908

முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.

1921

தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.

1945

பசிபிக் போர் முடிவுற்றது.

1945

இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.

1947

பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.

பிறப்புக்கள்

1911

வேதாத்திரி மகரிஷி, இந்திய ஆன்மிகத் தலைவர் (. 2006)

1959

மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

2007

 இராம. திரு. சம்பந்தம், தினமணி முன்னாள் ஆசிரியர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.5

வினை செயல்வகை(vinai seyalvakai)

2.2.5

Mode of Action( Ways to Perform)

Ways to perform duties and avocations.

673

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

ollumvAy ellAm vinain-anRae ollAkkAl

sellumvAy n-Okich seyal

When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

பொருள்

Meaning

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method

இன்றைய பொன்மொழி

எதை மாற்ற முடியாதோ அதை விரும்பக் கற்றுக்கொள்

இன்றைய சொல்

Today's Word

 ஏல் (பெ.)

ael

பொருள்

Meaning

1.     பொருத்தம் (poruththam)

2.     உணர்வு மீட்சி, உணர்ச்சி

(uNarvu meetchi, uNarchchi)

1.     Suitability, fitness, appropriateness

2.     Revival (from a state of swooning or grief)

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: