அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 18 புதன், ஆவணி – 2, ரமலான் - 7 | ||||||||
Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm) "CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with | ||||||||
"கோடை விழா" – Summer Festival Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards) சிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள் சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம் சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields) கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்) | ||||||||
Invitation Attached… | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
இந்திய எல்லைப் பகுதியில் அதிநவீன ஏவுகணையை நிறுத்தியுள்ளது சீனா | ||||||||
சேவக்கிற்கு எதிராக சங்ககரா சதி : ரந்திவ் செயலுக்கு இலங்கை ... | ||||||||
திருப்பதி கோவில் டிக்கெட் விற்பனையில் ரூ.50கோடிக்கு மெகா ஊழல் | விவசாயிகளின் போராட்டம் எதிரொலி: உ.பி., அரசு கீழிறங்கி நேசக்கரம் | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1201 | லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது. | |||||||
1868 | பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். | |||||||
1877 | செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||
1950 | பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார். | |||||||
1958 | விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. | |||||||
இறப்புகள் | ||||||||
1945 | நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், (பி. 1897) நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
676 | முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். | |||||||
Mudivum idaiyURum mutRRiyAngu eythum Padupayanum pArththuch seyal. | ||||||||
Accomplishment, the hindrances, large profits won By effort: these compare,- then let the work be done. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். | An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion). | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
உன் அண்டை வீட்டுக்காரனை நேசிப்பது போல் உன் விரோதியையும் நேசி. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏலம்(பெ.) | aelam | |||||||
பொருள் | Meaning | |||||||
1. கூடியிருப்போருள் உயர்ந்தபட்ச விலைதருவோருக்குப் பொருளை விற்கும் விற்வனை. 2. சிறுவிதைகளை கொண்ட ஒரு வாசனைப் பண்டம், ஏலக்காய் (aelakkAi) 3. மயிர்ச்சாந்து (mayirchchAn-thu) | 1. auction 2. Cardamom 3. Unguent for perfuming the hair of women | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment