அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 17 செவ்வாய், ஆவணி – 1, ரமலான் - 6 | ||||||||
Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm) "CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with | ||||||||
"கோடை விழா" – Summer Festival Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards) சிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : "சிரிப்பு தரும் சிந்தனைகள்" சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு. K . போநமூர்த்தி ( ஓய்வு) , தில்லி உயர் நீதிமன்றம் சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields) கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்) | ||||||||
Invitation Attached.. | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் 3-வது நாளாக சண்டை: ராணுவ வீரர் பலி | ||||||||
எம்.பி.க்களுக்கான சம்பள உயர்வு முடிவை தள்ளிவைத்தது மத்திய ... | ||||||||
பிரதமர் உரிமை மீறல் பிரச்னை எழுப்ப பா.ஜ. முடிவு தோண்ட, தோண்ட ஊழல் : காமன்வெல்த் போட்டியில் பல ஆயிரம் கோடி ஏப்பம் | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1807 | ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும். | |||||||
1939 | த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது. | |||||||
1945 | இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது. | |||||||
1947 | இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது. | |||||||
1960 | காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. | |||||||
1982 | முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
675 | பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். | |||||||
poruLkaruvi kAlam vinaiidanodu ain-thum iruLtheera eNNich seyal. | ||||||||
Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exact. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். | Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
பேசும்முன் கேளுங்கள்; எழுதுமுன் யோசியுங்கள். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏலப்பாட்டு(பெ.) | aelappAttu | |||||||
பொருள் | Meaning | |||||||
1. கப்பற்பாட்டு (kappaRpAttu) | 1. Boatmen's song having the refrain | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment