அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 19 வியாழன், ஆவணி – 3, ரமலான் - 8 | ||||||||
Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm) "CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with | ||||||||
"கோடை விழா" – Summer Festival Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards) சிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள் சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம் சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields) கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்) | ||||||||
Invitation Attached… | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
ஸ்ரீ பெரும்புதூர் விமான நிலையம்: யாருக்கும் பாதிப்பில்லாமல் ... | ||||||||
முத்தரப்பு கிரிக்கெட் இலங்கையை இன்று சந்திக்கிறது நியூசிலாந்து | ||||||||
இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது: அடித்துச் சொல்கிறார் ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1895 | கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது. | |||||||
1919 | ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது. | |||||||
1934 | ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். | |||||||
1945 | ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர். | |||||||
1953 | பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. | |||||||
1989 | போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார். | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1918 | சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். | |||||||
1929 | ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2008) தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
676 | செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். | |||||||
seivinai seyvAn seyalmuRai avvinai uLLaRivAn uLLam koLal. | ||||||||
Who would succeed must thus begin: first let him ask The thoughts of them who thoroughly know the task. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். | The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
ஒரே நோக்கைக் கொண்டிருப்பவர்கள் விரைவிலே வெற்றி பெறுவார்கள். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏலரிசி(பெ.) | aelarisi | |||||||
பொருள் | Meaning | |||||||
1. ஏலக்காயின் விதை (aelakkAyin vithai) | 1. Seed of the cardamom fruit | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment