Friday, August 20, 2010

Daily news letter 20-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 20  வெள்ளி,   ஆவணி – 4,  ரமலான் - 9

Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm)

"CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with

Dharamshila Cancer Hospital & Research Centre, Delhi

"கோடை விழா" – Summer Festival

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards)

சிற(ரி)ப்பு நிகழ்ச்சிபுதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள்

சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம்

சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields)

கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்)

Invitation Attached…

முக்கிய செய்திகள் – Top Stories

போட்டி ஏற்பாடுகளில் ஊழல் புரிந்தவர் தண்டிக்கப்படுவர்: சோனியா

பா.ஜ., வுடன் ரகசிய கூட்டு இல்லை : அரசு விளக்கம்

விசா பிரச்சனை: இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்போம் அமெரிக்கா

பொன்சேகா விவகாரத்தில் மகா சங்கத்தை தலையிடுமாறு அனோமா ...

தயாநிதி மாறன் வீட்டில் சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ...

உலத் தலைவர்கள் பட்டியலில் மன்மோகன் சிங் முதலிடம்

காமன்வெல்த் போட்டி குறித்து நல்ல செய்திகளை வெளியிடுங்கள்: ஏ ...

துருக்கி தூதரகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர் ..

மம்தா மத்தியஸ்தராக செயற்பட்டால் மத்திய அரசுடன் பேச்சுக்குத் ..

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

ரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'!

முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1000

 ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.

1917

 இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.

1953

 ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1960

 செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1975

 நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977

 நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

பிறப்புக்கள்

1944

 ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர், (. 1991)

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

1946

 நாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்

நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.5

வினை செயல்வகை(vinai seyalvakai)

2.2.5

Mode of Action( Ways to Perform)

Ways to perform duties and avocations.

678

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

vinaiyAn vinaiyAkkik kOdal n-naikavuL

yAnaiyAl yAnaiyAth thatRRu.

By one thing done you reach a second work's accomplishment;

So furious elephant to snare its fellow brute is sent.

பொருள்

Meaning

ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

இன்றைய பொன்மொழி

வாழ்க்கை விலைமிகுந்த ஒரு வாய்ப்பு, ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது.

இன்றைய சொல்

Today's Word

 ஏலாமை(பெ.)

aelAmai

பொருள்

Meaning

1.     இயலாமை (iyalAmai)

2.     பொருந்தாமை (porun-thAmai)

1.     Inability, impossibility

2.     Unstuitableness, incongruity

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: