அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 12 வியாழன், ஆடி – 27, ரமலான் - 1 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
காஷ்மீருக்கு சுயாட்சி: பிரதமர் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு | ||||||||
6 மாவட்டங்களில்| 1711 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ... | ||||||||
போபால்: ஆண்டர்சன் தப்பியதற்கு நரசிம்ம ராவ்தான் காரணம் -அர்ஜுன் ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1804 | இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னன் ஆனான். | |||||||
1812 | இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது. | |||||||
1898 | அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன. | |||||||
1920 | லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது. | |||||||
1960 | பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது. | |||||||
1968 | பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது. | |||||||
1984 | வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்". | |||||||
1999 | ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது. | |||||||
2003 | ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
671 | சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. | |||||||
sUzchchi mudivu thuNiveythal aththuNivu thAzchchiyul thangkuthal theethu. | ||||||||
The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். | Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
நாம் வீணாக்கிய நாட்களிளெல்லாம் மிகவும் வீணாணது நாம் சிரிக்காத நாட்களே. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏரி (பெ.) | Eri | |||||||
பொருள் | Meaning | |||||||
1. பாசனத்திற்கான நீர்நிலை (pAsanaththiRkAn n-eern-ilai) 2. எருத்தின் திமில் (eruththin thimil) | 1. Lake, large tank for irrigation
2. Hump of a bull | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment