அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 10 செவ்வாய், ஆடி – 25, ஷாபான் - 28 | ||||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் 2010க்கான "கோடை விழா" தங்களின் ஆதரவுடன் வரும் ஆகஸ்டு 22 அன்று நடைபெறவிருக்கிறது. Morning 9:00am to 1:00pm : Cancer Prevention camp, in association with specialists from Dharamshila Hospital and Research Centre (First and Only NABH Accredited Cancer Hospital in India) Evening 3:30pm onwards : Cultural programs, Award ceremony for the achievers & karutharangam Venue : Manoj Vihar Community Hall, Indirapuram (Near Shipra sun city) மேலும் விவரங்கள் விரைவில்.. | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
சீனாவில் கடும் மழை, நிலச்சரிவு: 127 பேர் பலி, 2000 பேர் காணவில்லை | ||||||||
கான்வெல்த் ஊழல் குறித்து போட்டி முடிந்த பிறகே விசாரணை: மத்திய ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1519 | மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன. | |||||||
1675 | ரோயல் கிறீனிச் வானாய்வகத்துக்கான அடிக்கல் லண்டனில் நாட்டப்பட்டது. | |||||||
1680 | நியூ மெக்சிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது. | |||||||
1776 | அமெரிக்காவின் விடுதலைப் பிரகடன செய்தி லண்டனைப் போய்ச் சேர்ந்தது. | |||||||
1792 | பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர். | |||||||
1821 | மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. | |||||||
1904 | ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது. | |||||||
1948 | ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார். | |||||||
1990 | மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது. | |||||||
2000 | உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org) தரவின் படி). | |||||||
2003 | யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர். | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1894 | வி. வி. கிரி, 4வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 1980) வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 August 1894 – 23 June 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
669 | துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. | |||||||
thunpam uRavarinum seyka tuNivAtRRi Inpam payakkum vinai. | ||||||||
Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at last. | ||||||||
பொருள் | Meaning | |||||||
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். | Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end). | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
ஒழுக்கத்தைப் பறிகொடுத்துப் பெறும் இலாபம், நஷ்டம் தான். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏராளம் (பெ.) | ErALam | |||||||
பொருள் | Meaning | |||||||
1. மிகுதி (mikuthi) | 1. Plenty, abundance | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment