அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 11 செவ்வாய், ஆடி – 26, ஷாபான் - 29 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
காமன்வெல்த் ஊழல்-விசாரணையை மேலும் தீவிரமாக்க அமலாக்கப் பிரிவு ... | ||||||||
மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மம்தா பேச்சு: நாடாளுமன்றத்தில் அமளி | ||||||||
குழந்தைகளுக்கான பால்பவுடர் குறித்து விசாரணை நடத்த சீனா உத்தரவு | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1804 | இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னன் ஆனான். | |||||||
1812 | இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது. | |||||||
1898 | அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன. | |||||||
1920 | லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது. | |||||||
1960 | பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது. | |||||||
1968 | பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது. | |||||||
1972 | வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர். | |||||||
1999 | ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது. | |||||||
2003 | ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
670 | எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. | |||||||
Enaiththtpam eythiyak kaNNum vinaiththtpam vaeNdArai vaeNdAthu ulaku. | ||||||||
The world desires not men of every power possessed, Who power in act desire not,- crown of all the rest. | ||||||||
பொருள் | Meaning | |||||||
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. | The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
நல்ல நண்பர்களுக்கு அடுத்தது நல்ல நூல்களே ஆகும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏராளர் (பெ.) | ErALar | |||||||
பொருள் | Meaning | |||||||
1. உழவர் (uzhavar) | 1. Ploughmen, agriculturist | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment