அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 13 வெள்ளி, ஆடி – 28, ரமலான் - 2 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு: எஸ்.எம் ... | ||||||||
அரசுடன் பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்டுகள் நிபந்தனை: சுவாமி ... | ||||||||
நிலம் அபகரிப்பு: திருவள்ளூரில் போலீஸ் தடியடி - 1000 பேர் கைது | அக் 31 முதல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றினாலும் அதே எண்ணில் ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
கிமு 3114 | மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது. | |||||||
1516 | புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் நேப்பில்சையும் பிரான்சின் முதலாம் பிரான்சிஸ் மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. | |||||||
1849 | யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது. | |||||||
1913 | ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார். | |||||||
1937 | ஷங்காய் சமர் ஆரம்பமானது. | |||||||
1954 | பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது. | |||||||
2004 | 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
672 | தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. | |||||||
thUngkuka thUngkich seyaRpAla thUngkaRka thUngkAthu seyyum vinai. | ||||||||
Slumber when sleepy work's in hand: beware Thou slumber not when action calls for sleepless care!. | ||||||||
பொருள் | Meaning | |||||||
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது. | Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
வாழ்க்கை விலைமிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏரிபாய்ச்சல் (பெ.) | aeripAychchal | |||||||
பொருள் | Meaning | |||||||
1. ஏரிநீர்ப் பாசனம் (aerin-eerp pAsanam) | 1. Irrigation from tank. | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment