| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
| ஆகஸ்டு – 09 திங்கள், ஆடி – 24, ஷாபான் - 27 | ||||||||
| அவ்வை தமிழ்ச் சங்கத்தின் 2010க்கான "கோடை விழா" தங்களின் ஆதரவுடன் வரும் ஆகஸ்டு 22 அன்று நடைபெறவிருக்கிறது. காலையில் "புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு", மாலையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம்.. இடம்: Manoj Vihar Community Hall, Indirapuram (Near Shipra sun city) மேலும் விவரங்கள் விரைவில்.. | ||||||||
| முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
மீட்புப் பணியில் சிக்கல்: காஷ்மீரில் மீண்டும் பேய் மழை ... | ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு தரக்கூடாதுபாகிஸ்தானுக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்கள்: இந்தியா ஆழ்ந்த கவலை | |||||||
சீனாவில் கடும் மழை, நிலச்சரிவு: 127 பேர் பலி, 2000 பேர் காணவில்லை | பேச்சு வார்த்தை நடத்ததலிபான்கள் நிபந்தனை | |||||||
கிரீன்லாந்தில் உருகும் ராட்சத பனிப்பாறை | ||||||||
மும்பை துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல் | இன்ஃபோசிஸ் தலைவர் மகனை மணமுடிக்கிறார் டிவிஎஸ் தலைவரின் மகள் | |||||||
அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை முடிந்தது | 10 நாட்களுக்குள் பிரச்னையை தீர்க்க வேண்டும் : கல்மாடிக்கு கெடு ! காமன்வெல்த் போட்டி-சுரேஷ் கல்மாடிக்கு காமன்வெல்த் கழக தலைவர் ... | |||||||
உலக துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை | வடக்கு,கிழக்கில் 15 ஆயிரம் மாணவர்கள் மரத்தின் கீழ் கல்வி ... | |||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
| வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
| 1173 | பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது. | |||||||
| 1892 | தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார். | |||||||
| 1902 | ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான். | |||||||
| 1942 | வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார். | |||||||
| 1965 | சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது. | |||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||
| 2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
| 2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
| 2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
| 668 | கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். | |||||||
| kalangkAthu KaNda vinaikkaN thuLangkAthu thUkkang kadin-thu seyal. | ||||||||
| What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering, that should man fulfil. | ||||||||
| பொருள் | Meaning | |||||||
| மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். | An act that has been firmly resolved on must be as firmly carried out without delay. | |||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||
| இலட்சியத்தை அடைய ஊக்கம் மிகுந்த, கவனமான உழைப்பு தேவை. | ||||||||
| இன்றைய சொல் | Today's Word | |||||||
| ஏராண்மை (பெ.) | ErANmai | |||||||
| பொருள் | Meaning | |||||||
| 1. உழவு (uzhavu) | 1. Ploughing, agriculture | |||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment