அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 02 திங்கள், ஆடி – 17, ஷாபான் - 20 | ||||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
பாகிஸ்தானில் வெள்ளத்துக்கு 1300 பேர் பலி | காஷ்மீரில் தொடரும் வன்முறை: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் .. காஷ்மீரில் கலவரம் நீடிப்பு துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் ... | |||||||
இந்தியப் பிரதிநிதி சில நாள்களில் இலங்கை பயணம்: ப. சிதம்பரம் | கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது | |||||||
3 சதவீதம் பேருக்கே மின்கட்டண உயர்வு - கருணாநிதி விளக்கம் | தொண்டர்களின் உணர்வை வெளிப்படுத்திய கக்கன் விழா | |||||||
பிரிட்டன் பிரதமர் பேச்சில் அதிருப்தி சர்தாரியின் பயணம் ரத்து | பிளாக்பெர்ரி போனில் குறுந்தகவல் அனுப்ப சவூதியில் தடை | |||||||
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி | காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்ததுசர்ச்சைக்குரிய நிறுவனத்தை இந்திய தூதரகம்தான் பரிந்துரைத்தது ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1610 | ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார். | |||||||
1790 | ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. | |||||||
1798 | பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது. | |||||||
1870 | உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது. | |||||||
1932 | பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||
1934 | அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer). | |||||||
பிறப்புகள் | ||||||||
1913 | தனிநாயகம் அடிகளார், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர் (இ. 1980) தனிநாயகம் அடிகள் (Rev.Father Xavier S.Thani Nayagam, (ஆகஸ்டு 2, 1913 - செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவர். | |||||||
இறப்புகள் | ||||||||
1922 | அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847) | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
662 | ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். | |||||||
uuROrAl utRRapin olkAmai iviviraNdun aaRenpar aayn-thavar kOL. | ||||||||
'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,' These two define your way, so those that search out truth declare. | ||||||||
பொருள் | Meaning | |||||||
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். | Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
ஒவ்வொருவரும் தம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால் நம் ஊரெ சுத்தமாயிருக்கும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏர் (பெ.) | yer | |||||||
பொருள் | Meaning | |||||||
1. கலப்பை, உழுபடை (kalappai, uzupadai) 2. கலப்பையும் கலப்பையில் பூட்டப்பட்ட இணைமாடும், (Kalappaiyum kalappaiyil puttappatta iNaimAdum) 3. உழவு (uzhavu) 4. அழகு (azhaku) 5. தோற்றப்பொழிவு (thotRRappozhivu) 6. வளர்ச்சி, எழுச்சி (vaLarchchi, ezuchchi) 7. நன்மை (n-anmai) | 1. Plough 2. Plough and the team of oxen
3. Ploughing, cultivation 4. Beauty 5. Fineness of appearance or bearing 6. Growth, development 7. Goodness. | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment