அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 04 புதன், ஆடி – 19, ஷாபான் - 22 | ||||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
ஓட்டுக்கு ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு | ||||||||
சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ ... | ||||||||
காமன்வெல்த் விளையாட்டு ஊழல்: விசாரிக்க குழு அமைப்பு; 2 ... காமன்வெல்த் போட்டி நிதி முறைகேடு புகார்-விசாரணைக்கு கல்மாடி ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1693 | சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||
1704 | ஆங்கில, டச்சுக் கூட்டுப்படைகளினால் கிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. | |||||||
1860 | இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார். | |||||||
1902 | தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது. | |||||||
1906 | சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது. | |||||||
1860 | இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார். | |||||||
1902 | தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது. | |||||||
1906 | சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது. | |||||||
1984 | அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது. | |||||||
1987 | விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார். | |||||||
2007 | நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது. | |||||||
பிறப்புக்கள் - Births | ||||||||
1961 | பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama –ஆகஸ்ட் 4, 1961), அமெரிக்காவின் 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மக்களாட்சிக் கட்சி வேட்பாளராவார் | |||||||
இறப்புகள் - Deaths | ||||||||
2008 | ச. அகத்தியலிங்கம் (ஆகஸ்ட் 19, 1929 - ஆகஸ்ட் 4, 2008) தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
664 | சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் | |||||||
Solluthal yArkkum eLiya ariyavAm Solliya vaNNam seyal | ||||||||
Easy to every man the speech that shows the way; | ||||||||
பொருள் | Meaning | |||||||
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம். | To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
உனது உழைப்பையும் அறிவையும் பொறுத்துதான் உனது வாழ்க்கைத் தரம் இருக்கும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏர்க்கால் (பெ.) | ErkkAl | |||||||
பொருள் | Meaning | |||||||
1. (கலப்பையில்) ஏரையும் நுகத்தடியையும் இணைக்கும் பகுதி 2. மாட்டு வண்டியில் நுகத்தடியை இணைக்கும் கட்டை | 1. The rod connecting the plough with the yoke.
2. The long wooden piece of a bullock cart on which the yoke rests. | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment